இருகூரில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்.PRO.

இருகூரில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்.PRO.
இருகூரில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்.PRO. இருகூரில் தண்டவாள பராமரிப்பு & புதுப்பித்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு, ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும் எனது கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு செய்துள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,        திருச்சிராப்பள்ளி சந்திப்பு – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், 04.04.25 & 06.04.25 ஆகிய தேதிகளில் மதியம் 1.00 மணிக்கு புறப்படும் ரயில் வழக்கமாக நிறுத்தப்படும் நிறுத்தங்களுடன், சூலூரிலிருந்து இருந்து பாலக்காடு நகரத்திற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு மறு அறிவிப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story