திரைபட பாணியில் நூதன மோசடி; புதுக்கோட்டையில் QR code - ஐ மாற்றி ஒட்டி கைவரிசை!!

X
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகரப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் திரைப்பட பானில் தூதான மோசடி ஒன்று நடைபெற்று உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகரப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் திரைப்பட பானில் தூதான மோசடி ஒன்று நடைபெற்று உள்ளது. கடையில் பணம் பரிவர்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த QR-code பழகியில் மீது மர்ம நபர் ஒருவர் தந்திரமாக தன்னுடைய வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டQR-code ஸ்டிக்கரை ஒட்டிச்சென்றுள்ளார். இதனால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் கடை உரிமையாளருக்கு செல்லாமல் அந்த மர்ம நபரின் கணக்கிற்கு சென்றுள்ளது. வேட்டையன் படத்தில் வருவது போன்று இந்த தூதுண மோசடி கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் உடனடியாக இதுகுறித்து அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story
