குன்னம் தொகுதி SDPI சார்பாக லெப்பைக்குடிக்காட்டில் இந்திய தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

X
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி SDPI சார்பாக லெப்பைக்குடிக்காட்டில் இந்திய தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது... இந்நிகழ்வில் குன்னம் தொகுதி தலைவர் முத்தலிப் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்கள்.. மேலும் மாவட்ட அமைப்பு பொது செயலாளர் அப்துல் கனி, மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹமத் அலி, குன்னம் தொகுதி செயலாளர் அப்பாஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story

