பெரம்பலூர் SDPI கட்சி 79ஆவது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடியது.

இந்தியா சுதந்திரம் அடைந்த 79வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 15 அன்று பெரம்பலூர் மாவட்ட SDPI கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது அபுதாஹிர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்கள்...
பெரம்பலூர் SDPI கட்சி 79ஆவது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடியது... இந்தியா சுதந்திரம் அடைந்த 79வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 15 அன்று பெரம்பலூர் மாவட்ட SDPI கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது அபுதாஹிர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்கள்... சுதந்திரத்தின் அருமை குறித்தும் சிறப்புரை வழங்கினார்.. உடன் மாவட்ட பொருளாளர் முஹைதீன் பாரூக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான், தொகுதி செயலாளர் முஸ்தபா, நகர தலைவர் ஷேக், நகர செயலாளர் முஸ்தபா, SDTU மாவட்ட துணைத்தலைவர் தாஜ் முஹம்மத், மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Next Story