சிறந்த வாசகத்திற்கான (Slogan) போட்டி

புத்தகத் திருவிழாவிற்கு பயன்படுத்தும் வகையில், புத்தக திருவிழா அடிப்படையாக கொண்ட சிறந்த வாசகத்திற்கான (Slogan) போட்டி நடைபெறவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வாசகத்திற்கு (Slogan) ரூ.10,000 பரிசாக வழங்கப்படவுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் 31.01.2025 அன்று தொடங்கி 09.02.2025 வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள 9ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கு பயன்படுத்தும் வகையில், புத்தக திருவிழா அடிப்படையாக கொண்ட சிறந்த வாசகத்திற்கான (Slogan) போட்டி நடைபெறவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வாசகத்திற்கு (Slogan) ரூ.10,000 பரிசாக வழங்கப்படவுள்ளது. - மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு.
Next Story