திருப்பத்தூரில் சட்டவிரோதமாக செயல்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் sp பேட்டி
Tirupathur King 24x7 |14 Aug 2024 7:10 AM GMT
சட்டவிரோதமாக செயல்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பேட்டி
திருப்பத்தூர் மாவட்டம் சட்டவிரோதமாக செயல்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பேட்டி திருப்பத்தூரில் ஐந்தாவது பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து இவரை நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர் இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தின் ஐந்தாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா முதல் பெண் காவல் கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குற்ற சம்பவங்களில் ஈடுப்பதவர்களின் மீது கடுமையாக சட்டம் பாயும் குற்றச்சம்பவங்களை படிப்படியாக குறைப்பேன் மேலும் முக்கிய பிரதான சாலைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை அமைக்க வழிவகை செய்யப்படும் பொதுமக்களுக்கு என்னிடம் தொடர்பு கொள்ள ரகசிய செல் போன் எண் கொடுக்கப்படும் போக்குவரத்து நெரிச்சலை கட்டுப்படுத்த வழி வகையை செய்து தரப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story