திருப்பத்தூரில் காவல் துறையினர் பயன்படுத்தி வரும் இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனம் Sp ஆய்வு!

திருப்பத்தூரில் காவல் துறையினர் பயன்படுத்தி வரும் இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனம் Sp ஆய்வு!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் காவல் துறையினர் பயன்படுத்தி வரும் இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனம் Sp ஆய்வு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை சார்பில் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்து வாகனங்களையும் பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா. காவல் துறையினர் இயக்கப்படும் வாகனங்களை பார்வையிட்டு அவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.உடன் துறை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்
Next Story