கிழக்கு மாவட்ட செயலாளராக கழகத்தால் நியமிக்கப்பட்ட தளபதி S.P.செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மாவட்டம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...

X
விருதுநகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக கழகத்தால் நியமிக்கப்பட்ட தளபதி S.P.செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மாவட்டம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது... பின்பு கழக நிர்வாகிகளுடன் சேர்ந்து நமது கழகத்தின் கொள்கை தலைவர்கள் ஐவருக்கும் மரியாதை செய்யப்பட்டது... பின்பு விருதுநகர் காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலை விருதுநகர் பாண்டியன் நகரில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலை விருதுநகர் கருமாதி மடத்தில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது... இந்நிகழ்ச்சியின் இறுதியில்பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானம் வழங்கப்பட்டது...
Next Story

