விநாயகர் சதுர்த்தி விழா சாமி சிலை ஊர்வலம் செல்லும் இடம் குறித்து SP ஆய்வு மேற்கொண்டார்

X
திருப்பத்தூர் மாவட்டம் விநாயகர் சதுர்த்தி விழா சாமி சிலை ஊர்வலம் செல்லும் இடம் குறித்து SP ஆய்வு மேற்கொண்டார் திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சாமி சிலைகள் ஊர்வலம் செல்லும் முக்கிய பாதைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்கள்.
Next Story

