பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க செயலாளராக T.பாலு நியமனம்..

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க செயலாளராக T.பாலு நியமனம்..
X
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க செயலாளராக T.பாலு நியமனம்..
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க செயலாளராக ராசிபுரம் மேட்டு தேர்வு பகுதியை சேர்ந்த T.பாலு,B.A, அவர்களை சென்னை பனையூரில் பாமக அலுவலகத்தில் நடந்த மாநில மாணவர் சங்க கூட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நியமனம் செய்தார். இவரை பாமக ஒருங்கிணைப்பாளர் மு.கார்த்தி,EXMLA, மாணவர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கீர்த்திரதன்,மாணவர் சங்க மாநிலத் தலைவர் விஜயராஜா ஆகியோர் பரிந்துரை செய்தனர். தன்னை நியமனம் செய்த தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
Next Story