ராணிப்பேட்டையில் TNPSC மாதிரி தேர்வு!

X
டிஎன்பிசி குரூப் 1 Prelims தேர்வுக்கான இரண்டாவது மாதிரி தேர்வு இராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில்(ஜூன் 3)காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல் கொண்டு தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வின் மூலம் சமூக நலத்துறை உதவி இயக்குநர் முதல் துணை ஆட்சியர் பணிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

