தாடிக்கொம்பு அருகே XL சூப்பர் வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

X
Dindigul King 24x7 |28 Nov 2025 11:52 AM ISTதிண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த லட்சுமணன்பட்டி, பேட்டரி ஸ்கூல் அருகே
தாடிக்கொம்பு அருகே XL சூப்பர் வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த லட்சுமணன்பட்டி, பேட்டரி ஸ்கூல் அருகே திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற XL - சூப்பர் வாகனம் பின்னால் வந்த கார் மோதி விபத்து. இந்த விபத்தில் XL- சூப்பர் வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
