நூற்றாண்டு கண்ட Z.K.M. பள்ளியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
Bodinayakanur King 24x7 |30 Dec 2024 4:59 PM GMT
D.V. செந்தில் தியாகராஜன் தலைவர் A. இனை யாத் உசேன் கான் பிஏபிஎல் செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
110 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு ஆரம்பப்பள்ளி மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் ஆகிய மூன்று பள்ளிகளுக்கு நிர்வாகஸ்தர்கள் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தலைவராக D.V. செந்தில் தியாகராஜன் செயலாளராக. A. இனை யாத் உசேன் கான் பிஏபிஎல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பள்ளி கமிட்டி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பள்ளியினை வளர்ச்சி பாதையினை நோக்கி கொண்டு செல்வதே தங்கள் லட்சியமான தெரிவித்தனர்.
Next Story