1வது வார்டில் துணை மேயர் ஆய்வு

1வது வார்டில் துணை மேயர் ஆய்வு
X
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 1வது வார்டுக்குட்பட்ட தாமரை தெரு, மல்லிகை தெரு, கோகுல் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் ஓடையை இன்று (மே 20) திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்‌.
Next Story