1வது வார்டில் தேங்கிய சாக்கடை நீரால் மக்கள் அச்சம்

X
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 1வது வார்டுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அரசு சுகாதார நிலையத்தின் பின்புறம் உள்ள சங்கரன்கோவில் சாலையில் சாக்கடை நீரானது பல நாட்களாக தேங்கியுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story

