1வது வார்டு பூத்துகளில் உறுதிமொழி ஏற்பு

X
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 1வது வார்டு பூத்துகளில் அண்ணாவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள நபர்கள் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜு,1வது வார்டு திமுக வட்ட செயலாளர் முத்துராமன், ஊர் நாட்டாமை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

