1கிலோ கஞ்சா   பறிமுதல் 2  பேர் கைது

1கிலோ கஞ்சா   பறிமுதல் 2  பேர் கைது
X
தக்கலை
குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக   கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 1 கிலோ 100 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் இடிந்தகரை சேர்ந்த பிரான்சிஸ் (28), ராதாபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (25) ஆகியோரை கைது செய்து, இன்று சிறையில் அடைத்தனர்.
Next Story