ரூ1 கோடியே 48இலட்சத்தில் புதிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வந்திருந்தார். பரவாக்கோட்டையில் 1கோடியே 48 லட்ச ருபாய் மதிப்பில்லான அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் டி.ஆர்.டி.ராஜா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story

