1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி

1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி

சாலை அமைக்கும் பணி

1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை செங்கம் தொகுதி செங்கம் முதல் தண்டராம்பட்டு செல்லும் சாலையில் 1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை திருவண்ணாமலை மாவட்ட துணை செயலாளர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி தொடங்கி வைத்தார்.

Tags

Next Story