10 மாதங்கள் ஆகியும் துப்பு துலங்காத காங்கிரஸ் தலைவர் வழக்கு

X
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து முதலில் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி அதனை தொடர்ந்து சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு இந்த வழக்கில் 10 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

