10 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை.

10 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை.
X
10 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ சார்பாக 10 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.17 ஆயிரத்து 500 மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார், இன்று 07.07.2025 வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், தனித்துனை ஆட்சியர் தனஞ்செயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, தாட்கோ மாவட்ட பொதுமேலாளர் வேல்முருகன் ஆகியோர் உள்ளனர்.
Next Story