கெலமங்கலம்:10-வது முறையாக கர்ப்பமடைந்த பெண்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சியில் உள்ள கடமகுட்டை மலை கிராமத்தைச் சேர்ந்த மல்லி(41) இவர் 10-வது முறையாக கர்ப்பமடைந்தாக மருத்துவ குழுவினருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணிடம் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும் என்றனர். ஆனால் அவர் மருத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மரு. ராஜேஷ், மரு. சபரி மற்றும் சுகாதார செவிலியர் குழுவினர் நேற்று மல்லியை மீட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Next Story

