மதுரையில் கஞ்சா கடத்தியவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
கைதானவர்
காரில் 42 கிலோ கஞ்சா கடத்திய கேரள மாநிலத்தை சேர்ந்த 3 பேருக்கு சிறை தண்டனைதேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் புவனேஷ்வ தலைமையிலான காவல்துறையினர் கடந்த 21. 11. 2021 அன்று கம்பமெட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்த கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த காவ காரில் கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சே 29), பாலக்காடு ஓடுவாங்கோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்( 40),ப தன்னிசேரியை சேர்ந்த சுஜேஸ்(32) ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட முதன்மை போதை பொருள் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் நீதிபதி செங்கமலசெல்வன் முன்னிலையில் வந்தது.
விசாரணை முடிவில் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ 1 லட்சம் அபராதமும் விதி, உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரையும் காவல்துறையினர் சிறைக்கு அழைத்துச் சென்றனர்