100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து

X

கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்திற்கு நிதியை மத்திய அரசு விடுவிக்காததை கண்டித்து தமிழக முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. இதனை ஒட்டி சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
Next Story