100 நாள் வேலை திட்டம் குறித்து ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டம் குறித்து ஆர்ப்பாட்டம்
X
சிவகங்கையில் நூறு நாள் வேலை திட்டம் குறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு, 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வி.தொ.ச. மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த ஒன்றியச் செயலர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என கலந்து கொண்டனர் கோரிக்கைகளை முழங்கினர்
Next Story