100ஆண்டுகள் பழமையை வாய்ந்த கோவில் திருவிழா
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அரியதுறை கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான காசிக்கு நிகராக போற்றப்படும் அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூத்தீஸ்வரர் திருக்கோவில் தேரோட்டத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரியதுரை கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசிக்கு நிகராக போற்றப்படும் அருள்மிகு மரகதவல்லி சமேத வர மூத்தீஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி மாச பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றுடன் தொடங்கியது இந்த திருவிழா பத்து நாட்களாக நடைபெறும் இதில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர் இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் ஆலய அர்ச்சகர் அருண்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
Next Story






