100 அடி கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி துவக்கம்

100 அடி  கொடிக்கம்பங்கள்  அகற்றும் பணி துவக்கம்
X
குமாரபாளையத்தில் அனைத்து கட்சி கொடிக்கம்பங்கள் அரசு உத்திரவின்படி அகற்றப்பட்ட நிலையில், 100 அடி கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி துவங்கியது.
குமாரபாளையத்தில் அனைத்து கட்சி கொடிக்கம்பங்கள் அரசு உத்திரவின்படி அகற்றப்பட்ட நிலையில், 100 அடி கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி துவங்கியது. அரசியல் கட்சியினர் கொடிக்கம்பங்கள் அனைத்தும் அகற்ற வேண்டும் என்ற அரசு உத்தரவின்படி, நகரில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர், தங்கள் கொடிக்கம்பங்களை 33 வார்டுகளிலும் அகற்றினர். இதே போல் கௌரி தியேட்டர் பகுதியில் 100 அடி உயரத்தில் பெரிய அளவிலான கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவைகளை அகற்றும் பணி துவங்கியது. ராட்சத கிரேன்கள் கொண்டு, கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
Next Story