100% தேர்ச்சி பெற்ற பள்ளிக்கு கேடயம்

100% தேர்ச்சி பெற்ற பள்ளிக்கு கேடயம்
X
மாம்பழ சங்க கூட்டம்
நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 488வது மாம்பழ சங்க கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற டக்கம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளிக்கு கேடயத்தை பேராயர் பர்ணபாஸ் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார். இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story