சேத்துப்பட்டில் 100 சதவீத பேருந்துகள் இயக்கம்
பேருந்து இயக்கம்
சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து 100 சதவீத பேருந்துகள், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறையினர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story