100% வாக்குப்பதிவு பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களுடனான கூட்டம்

100% வாக்குப்பதிவு பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களுடனான கூட்டம்

 ஜமாத் தலைவர்களுடன் ஆன கூட்டம்

100% வாக்குப்பதிவு பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களுடனான் கூட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் 100% வாக்குப்பதிவு குறித்து பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களுடன் ஆன கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story