NRT செவிலியர் கல்லூரியில் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு.....

NRT செவிலியர் கல்லூரியில் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு.....

விழிப்புணர்வு

தேனி அருகே காண விளக்கு பகுதியில் உள்ள என் ஆர் டி செவிலியர் கல்லூரியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி அருகே காண விளக்கு பகுதியில் உள்ள என் ஆர் டி செவிலியர் கல்லூரியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து 100% வாக்களிப்பது குறித்து கையெழுத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் பின்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் மனுநீதி அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் என் ஆர் டி தியாகராஜன் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story