1000 ஆண்டுகள் பழமையான முருகன் சிலை கண்டுபிடிப்பு.

1000 ஆண்டுகள் பழமையான முருகன் சிலை கண்டுபிடிப்பு.
X
1000 ஆண்டுகள் பழமையான முருகன் சிலை கண்டுபிடிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள துரை ஏரிக்கரையில் முருகன் சிலை இருப்பதாக அறம் ஆய்வு மையத்திற்கு வந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது காய்ந்த மரத்தில் வேர் பகுதியில் சமார் 1000 ஆண்டுகள் பழமையான முருகன் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.இந்த சிலை 12ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதபடுகிறது. மயில்மேல் அமர்ந்த முருகன் வடிவிலான இந்த கற்சிலை பழங்காலத்தில் இப்பகுதியில் முருகன் கோயில் இருந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பின்றி உள்ள இந்த கற்சிலைக்கு உரிய பாதுகாப்பு தேவை என அறம் வரலாற்று ஆய்வு மையம் அறிவுறுத்தல்
Next Story