1000 மரக்கன்றுகள் நடப்பட்டன

சர்க்கரை ஆலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கம் ' 2022 திட்டத்தின் மூலம் ஆலை வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட வனத்துறை அலுவலகம் மூலம் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கம் ' 2022 திட்டத்தின் மூலம் ஆலை வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட வனத்துறை அலுவலகம் மூலம் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வு ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலர்/ தலைமை நிர்வாகி (முழு கூடுதல் பொறுப்பு) சு.ராமன் தலைமையில் மாவட்ட வனத்துறை அலுவலர் T. இளங்கோவன், முன்னிலையில் வனச்சரக அலுவலர் கே. முருகானந்தம். மற்றும் வன அலுவலர்கள் கலந்து கொண்டனர் மேலும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் சார்பாக தொழிலாளர் நல அலுவலர் இரா. இராஜாமணி அனைத்து தலைமை அலுவலர்கள் ஆலையின் அனைத்து ஊழியர்கள் மற்றும் நேரு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
Next Story