1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மூடப்பட்ட பேச்சிப்பாறை அணை

1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மூடப்பட்ட பேச்சிப்பாறை அணை

தாமிரபரணி ஆற்றில் உப்பு நீர் கலப்பதை தடுக்க பேச்சிபாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 1000 கன அடி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.  

தாமிரபரணி ஆற்றில் உப்பு நீர் கலப்பதை தடுக்க பேச்சிபாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 1000 கன அடி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் ச பாசனத்திற்காக திறக்கப் ப பட்ட பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மார்ச் முதல் வாரத்தில் மூடப்பட்டது. இதைத்தொ ம டர்ந்து சானல்கள் தூர்வா ரும் பணி நடைபெற்று வந்ததது.

இந்த நிலையில் தாமிர - பரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 ட கன அடி தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப் பட்டதையடுத்து கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அருவியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டி ருந்தது.இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள் ளது. இதையடுத்து சானல் களில் தண்ணீரின் வரத்து படிப்படியாக குறைந்துள்ளது.

Tags

Next Story