ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ கைது!

ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ கைது!
X
வேப்பூரில் ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபி லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேப்பூரில் ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபி லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விவசாயி நிஜாமுதீன் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தார். இதற்காக லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கோபிநாத்தை கைது செய்து அவரிடம் இருந்த பத்தாயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story