காசி விஸ்வநாதர் கோவிலில் 1008திருவிளக்கு பூஜை

X
காசி விஸ்வநாதர் கோவிலில் 1008திருவிளக்கு பூஜை
தென்காசி மாவட்டம் தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி இரவு திருவாசக பக்தர்கள் கமிட்டி சார்பாக விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றி நடத்தப்பட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்மன் சன்னதியில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விளக்கு பூஜை ஏற்றினார் வழிபாடு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
