முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி சிவபெருமாள் தெருவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா, அய்யன் திருவள்ளுவர் பாவேந்தர் சிற்றரங்கம் திறப்பு விழா, அன்னதானம் வழங்கு விழா ஆகியவற்றை துவக்கி வைத்து அமைச்சர் ஐ .பெரியசாமி பேசியதாவது: முதல்வர் நல்ல திட்டங்களை மக்களுக்கு அளிப்பதால்.

தமிழ்நாடு முழுவதும் திமுக வெற்றி கொடி நாட்டியுள்ளது. திண்டுக்கல்லில் திமுக முத்திரை தொடர்ந்து பதிக்கும். முதல்வரின் காலை உணவு திட்டம் மிகவும் சிறப்பு பெற்றது. அதுபோல் இங்கு அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஐம்பதாண்டு காலம் இந்த இயக்கத்தை பல பிரச்சனைக்கு இடையில் காப்பாற்றியவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் முதல்வர் ஸ்டாலினை நிச்சயம் பாராட்டிருப்பார். மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருப்பார்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story