பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழா

பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழா

பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேராசிரியர் அன்பழகன் 102 ஆவது பிறந்தநாள் விழா MLA மதியழகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் தோழனாக விளங்கிய, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக சிறப்பாக பணியாற்றிய இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 102-வது பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு திமுக மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன், பேராசிரியர் அன்பழகன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நகர செயலாளர் நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story