108 ஆவது பிறந்தநாள் விழாவில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில், மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story



