108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்


இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வகுமார் மாநில குழு உறுப்பினர் ஆனந்தராஜ், ராமசாமி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story