108 ஆம்புலன்ஸ் சிறப்பாக சேவையாற்றிய மருத்துவ உதவியாளருக்கு கேடயம் வழங்கி பாராட்டு

X
அரியலூர், ஏப்.2 - தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது இதில் பணிபுரியும் அவசரகால மருத்துவ உதவியாளர் தினம் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அவசர மருத்துவ உதவியாளர் முருகானந்தத்திற்க்கு அரியலூர் மருத்துவ கல்லூரி டீன் மருத்துவர் முத்துகிருஷ்ணன் கேடயம் வழங்கி கௌரவித்தார்
Next Story

