108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு!

X
வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், உள்ளிட்ட அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

