108 சங்கு பூஜை

மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு 108 சங்கு பூஜை.
திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு 108 சங்கு பூஜை நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story