கொடைக்கானலில் பத்தாம் வகுப்பு மாணவர் மாயம்

கொடைக்கானலில் பத்தாம் வகுப்பு மாணவர் மாயம்

மாயமான சிறுவன்

கொடைக்கானலில் பத்தாம் வகுப்பு மாணவர் மாயமகியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகில் பத்தாம் வகுப்பு மாணவர் மாயமாகியுள்ளார் அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். தீபக் 10ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்றில் இருந்து மாணவனை காணவில்லை.செல்வி மற்றும் பவுல் தம்பதிகளின் மகன் ஆவார். இவர்கள் கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பல இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை.

இதையடுத்து போலீசில் புகார் செய்துள்ளனர். மாணவன் தெரிந்தால் 9787206095ல் இந்த நம்பர் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு போலீசார் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story