ஹோஸ்ட் அரிமா சங்கத்தின் சார்பில் 10வது கண் தானம்

ஹோஸ்ட் அரிமா சங்கத்தின் சார்பில் 10வது கண் தானம்
X

கண் தானம் 

திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி ஹோஸ்ட் அரிமா சங்கத்தின் சார்பில் 10வது கண் தானம் பெறப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஹோஸ்ட் அரிமா சங்கத்தின் சார்பில் 10வது கண் தானம் பெறப்பட்டது. ஆரணி நகரம் ஷராப் பஜார்,விராசாமி தெரு, மறைந்த J.செல்வம்மாள் கண்களை ஆரணி ஹோஸ்ட் அரிமா சங்க தலைவர்,செயலாளர்,பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் தானமாக பெற்றுக் கொண்டனர்.

Tags

Next Story