11 பேருக்கு கொரோன தொற்று உறுதி

11 பேருக்கு கொரோன தொற்று உறுதி
X
11 பேருக்கு கொரோன தொற்று உறுதி
திருவள்ளூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பத்து பேர் பூவிருந்தவல்லி பகுதியிலும் திருவள்ளூர் பகுதியில் ஒருவரும் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story