11 லாரிகளுக்கு அபராதம் விதிப்பு!

11 லாரிகளுக்கு அபராதம் விதிப்பு!
X
கருங்கற்கள், ஜல்லிக்கற்கள், ஏற்றிக் கொண்டு போக்குவரத்து விதிகளை மீறி வந்த லாரிகளை நிறுத்தி அபராதம் விதித்தனர்.
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் பென்னாத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கல்குவாரிகளில் இருந்து கருங்கற்கள், ஜல்லிக்கற்கள், ஏற்றிக் கொண்டு போக்குவரத்து விதிகளை மீறி வந்த லாரிகளை நிறுத்தி அபராதம் விதித்தனர். அதன்படி, 11 டிப்பர் லாரிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதித்தனர்.
Next Story