கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11,08,775 வாக்காளார்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11,08,775 வாக்காளார்கள்

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மற்ற மாவட்டங்களை போலில்லாமல் கள்ளக்குறிச்சியில் ஆண் வாக்காளர் எண்ணிக்கையே பெண் வாக்காளர்களை விட அதிகமாக உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் . மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் - 1,274 ஆண் வாக்காளர்கள் - 5,54,822 பெண் வாக்காளர்கள் - 5,53,717 மூன்றாம் பாலினத்தவர்கள் - 236 மொத்தம் - 11,08,775

Tags

Next Story