1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீசார் விசாரணை
திண்டுக்கல் முத்தழகுப்பட்டி பகுதியில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த டோமினிக் செபஸ்தியார் என்ற இளைஞரை திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 1,150 ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story