12 ஆம் ஆண்டு வர்ஷாபிஷேகம்

X
பெரம்பலூர் பெருமாள் கோவில் நடைபெற்ற 12 ஆம் ஆண்டு வர்ஷாபிஷேகம் விழாவில் பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் 12 ஆம் ஆண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது பெருமாள் ஸ்ரீதேவி சமேத பூதேவி மூலவர் மற்றும் உற்சவர் தாயார் மூலவர் உற்சவர் ராஜகோபுரம் முன் எழுந்து அருள் கிடைக்கும் கம்பத்து ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள் பால் தயிர் சந்தனம் பல வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபார்தனை காண்பிக்கப்பட்டது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

